வெள்ளிமணி

இந்த வார நிகழ்வுகள்...

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஸ்ரீதியாக பிரம்ம மஹோத்ஸவ சபா சார்பில், ஸத்குரு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் 176-ஆவது ஆராதனை விழா.

DIN


ஆராதனை விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஸ்ரீதியாக பிரம்ம மஹோத்ஸவ சபா சார்பில், ஸத்குரு ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகளின் 176-ஆவது ஆராதனை விழா ஜன. 6 முதல் 11}ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழா ஜன. 6 காலை 6;பஞ்சரத்னம் கோஷ்டி கானம் ஆராதனை} ஜன. 11 காலை 9.

மார்கழி புனர்வஸு
சென்னை குரோம்பேட்டை  ராஜேந்திர பிரசாத் சாலையில் உள்ள ஸ்ரீரமணாலயத்தில் 143}ஆவது ஆண்டு ஸ்ரீரமண ஜெயந்தி விழா ஜன. 7}ஆம் தேதி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 11.30 மணி வரை நடைபெறுகிறது.

ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தர விநாயகர் சபை கோயிலில் ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் ஜன. 6}ஆம் தேதி காலை 8 மணியளில் நடைபெறுகிறது. இதையொட்டி, லக்ஷம் ஆவர்த்தி ஹோம வைபவம், சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT