உலகம்

பாகிஸ்தானின் புதிய ராணுவ தலைமை தளபதியாக பஜ்வா பொறுப்பேற்பு! 

பாகிஸ்தானின் புதிய ராணுவ தலைமை தளபதியாக 57 வயதாகும் ஜெனரல் காமர் ஜாவேத் பஜ்வா இன்று காலை பொறுப்பேற்ற்றுக் கொண்டார்.  

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய ராணுவ தலைமை தளபதியாக 57 வயதாகும் ஜெனரல் காமர் ஜாவேத் பஜ்வா இன்று காலை பொறுப்பேற்ற்றுக் கொண்டார்.  

பாகிஸ்தானின் ராணுவத் தளபதியாக ரஹீல் ஷெரிப்பின் பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. எனவே புதிய ராணுவ தளபதியாக பஜ்வாவை, அந்நாட்டின் அதிபர் நவாஸ் ஷெரிப் சனிக்கிழமை அன்று தேர்வு செய்தார்.  57 வயதாகும் ஜெனரல் பஜ்வா  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான விவகாரங்களில்   ஆழ்ந்த அறிவு கொண்டவர்.

அவரது பதவியேற்பு விழா ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய முன்னாள் தளபதி ஷெரிப், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா ஏதேனும் கடுமையான நிலைப்பாடுகளை எடுப்பதற்கு எதிராக எச்சரிக்கை விடுத்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

31 பந்துகளில் சதம் விளாசிய உர்வில் படேல்..! சிஎஸ்கேவின் எழுச்சி நாயகன்!

இலங்கை அருகே உருவாகும் புதிய புயலின் பெயர் தெரியுமா?

ஆருத்ரா கோல்ட் மோசடி: சென்னை உள்பட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் விசா மோசடியா? அமெரிக்க எம்.பி. குற்றச்சாட்டு!

இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

SCROLL FOR NEXT