முகப்பு
உலகம்

ஆர்ஜென்டினாவின் செயற்கைக்கோளை செலுத்திய ஸ்பேஸ்-எக்ஸ்

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், ஆர்ஜென்டினா நாட்டு செயற்கைக்கோளை

Updated On : 9 அக்டோபர் 2018, 12:56 am IST
பகிர்:

அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ், ஆர்ஜென்டினா நாட்டு செயற்கைக்கோளை தனது ஃபால்கன் 9 ரக ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. மேலும், அந்த ராக்கெட்டின் தொடக்க நிலை இயக்கப் பகுதியை மீண்டும் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு வெற்றிகரமாக திரும்பப் பெற்றுள்ளது. கலிஃபோர்னியா ஏவுதளத்தில் தனது ராக்கெட் பாகத்தை ஸ்பேஸ்-எக்ஸ் திரும்பப் பெறுவது இதுவே முதல் முறை ஆகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.