உலகம்

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவில் 5.1-ஆக நிலநடுக்கம் பதிவு

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 07:39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை 07:39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். 

இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.1-ஆக பதிவானதாக இந்திய வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

SCROLL FOR NEXT