முகப்பு
உலகம்

ஜிசி சதுப்பு நிலத்தின் சிறப்பான சூழலின் ரம்மியமான காட்சிகள்

சீனாவின் யாஞ்சி ஆற்றின் வடக்கிற்கு மிக பெரிய நகரச் சதுப்பு நிலம், ஷான்தோங் மாநிலத்தின் ஜிநான் நகரில் உள்ளது. 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:03 AM
பகிர்:

சீனாவின் யாஞ்சி ஆற்றின் வடக்கிற்கு மிக பெரிய நகரச் சதுப்பு நிலம், ஷான்தோங் மாநிலத்தின் ஜிநான் நகரில் உள்ளது. 

இங்கு, கட்டிடங்கள் எதுவும் இல்லை. இயற்கையாக வளரும் தாவரங்களும் அரிய காட்டு விலங்குகளும் அதிகமாக காணப்படுகின்றன.

தகவல்: சீன வானொலி தமிழ்ப்பிரிவு

முழு கட்டுரையைப் படிக்க →