முகப்பு
உலகம்

சோங்ச்சிங் வூலோங்: தனிச்சிறப்பு வாய்ந்த சுற்றுலா ஊரின் மறுமலர்ச்சிக்குத் துணை

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் சோங்ச்சிங் மாநகரிலுள்ள வூலோங்(Wu Long) பிரதேசம்..

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
பகிர்:

கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் சோங்ச்சிங் மாநகரிலுள்ள வூலோங்(Wu Long) பிரதேசம், அங்குள்ள தூய்மையான ஆறு, மலை உள்ளிட்ட இயற்கை சூழலின் தனிச்சிறப்பின் மூலம், சுற்றுலாத் துறையை முன்னேற்றி, ஊரின் மறுமலர்ச்சிக்கு உயிராற்றலை ஊட்டியுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.