முகப்பு
உலகம்

ரஷியாவில் 52,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது: சுகாதாரத் துறை அமைச்சர்

ரஷியாவில் இதுவரை 52,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:

ரஷியாவில் இதுவரை 52,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

ரஷியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் மருத்துவ ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு செலுத்தப்பட்டது.

மாஸ்கோவில் கரோனா தடுப்பூசி போட 40,000 பேர் பதிவு செய்துள்ளனர். 25,000 பேருக்கு ஏற்கெனவே தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது. மாஸ்கோவில் டிசம்பர் 5-ம் தேதி தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →