ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்புச் சட்டம்: மேலை நாடுகள் பொய் கூற்று
உள்நாட்டின் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் உரிமை பல்வேறு நாடுகளுக்கு உண்டு.
உள்நாட்டின் பாதுகாப்பைப் பேணிக்காக்கும் உரிமை பல்வேறு நாடுகளுக்கு உண்டு. ஒற்றர், ஒற்றுக்கேட்பது, வெளிப்புற சக்தியின் தலையீடு ஆகியவற்றை ஒடுக்கும் வகையில், அமெரிக்கா குறைந்தது 20 சட்டங்களை உருவாக்கியுள்ளது.
ஹாங்காங்கிற்கு இயற்றப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீனா ஏற்றுக்கொள்வது உகந்ததாக உள்ளது. இதற்கு எதிரான குரலின் பின்னணியில் அரசியல் நோக்கம் உள்ளது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்