சீனாவின் ஃபோஷான் நகரிலுள்ள பறவைகளின் சொர்க்கம்
சீனாவின் ஃபோஷான் நகரில் ஒரு “பறவைகளின் சொர்க்கம்” உள்ளது. சியான் ச்சுவான் ஹுய் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக
சீனாவின் ஃபோஷான் நகரில் ஒரு “பறவைகளின் சொர்க்கம்” உள்ளது. சியான் ச்சுவான் ஹுய் என்பவர் கடந்த 20 ஆண்டுகளாக இங்கு இந்த பறவைகளைப் பாதுகாத்து வருகின்றார். பசுமையான இந்த இடத்திற்கு ஏராளமான பறவைகள் வந்து தங்கி வாழ்கின்றன.
தகவல்: சீன ஊடகக் குழுமம்