உலகம்

பாலைவனத்தில் காட்டு விலங்கிற்கான இயற்கைப் புகலிடம்

​சின்ச்சியாங் பிரதேசத்தின் காலாமேலி மலையில் காட்டு விலங்கிற்கான இயற்கைப் புகலிடம் அமைந்துள்ளது.

DIN

​சின்ச்சியாங் பிரதேசத்தின் காலாமேலி மலையில் காட்டு விலங்கிற்கான இயற்கைப் புகலிடம் அமைந்துள்ளது.


இப்புகலிடத்தில் காட்டுக் குதிரை, கழுதை, மறிமான் உள்ளிட்ட பல்வகை காட்டு விலங்குகள் வாழ்கின்றன.



சீனப் பாலைவனத்தில் உள்ள இப்புகலிடம் கடல் மட்டத்தில் இருந்து மிகக் குறைவான உயரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்:சீன ஊடக குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT