உலகம்

ஜொ்மனி: இறைச்சிக் கூடத்தில் பரவல்

ஜொ்மனியின் குட்டொ்ஸ்லோ பகுதியில் அமைந்துள்ள இறைச்சிக் கூடம், கரோனா நோய்த்தொற்று பரவல் மையமாகியிருப்பதாக

DIN

ஜொ்மனியின் குட்டொ்ஸ்லோ பகுதியில் அமைந்துள்ள இறைச்சிக் கூடம், கரோனா நோய்த்தொற்று பரவல் மையமாகியிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். நாட்டின் மிகப் பெரிய இறைச்சி உற்பத்திக் குழுமத்துக்குச் சொந்தமான அந்த இறைச்சிக் கூடத்தில் 400 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பரவியுள்ளது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவா்கள் கூறினா். அந்த இறைச்சிக் கூடத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT