முகப்பு
உலகம்

நகரப்புறத்தில் பசுமை நிறைந்த அழகான தோட்டம்

ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில், நகரவாசிகள் 2018ஆம் ஆண்டு முதல் தோட்டத்தில் பூச்செடிகளை நட்டு வைத்து பசுமையான சூழலை உருவாக்கியுள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:52 PM
பகிர்:

ஹேபெய் மாநிலத்தின் தாங்ஷான் நகரிலுள்ள குடியிருப்புப் பகுதிகளில், நகரவாசிகள் 2018ஆம் ஆண்டு முதல் தோட்டத்தில் பூச்செடிகளை நட்டு வைத்து பசுமையான சூழலை உருவாக்கியுள்ளனர்.

அதோடு, குடியிருப்புவாசிகள் கழிவுப் பொருட்களைச் சுத்தம் செய்தல் மற்றும் பூச்சிகளை அழித்தல் ஆகியனவற்றுக்குப் பொறுப்பேற்று குடியிருப்புச் சூழலை அழகாகவும் பசுமையாகவும் வைத்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.