முகப்பு
உலகம்

வைரஸை தோற்கடித்து சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொள்ள விரும்பும் சீனா

கொவைட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மற்றும் மருந்து பரிசோதனையை பல்வேறு நாடுகள் விரைவாக ஆய்வு செய்து வருகின்றன. இவை, உலகின் பொதுவானவையாக இருக்கும்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
பகிர்:

கொவைட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மற்றும் மருந்து பரிசோதனையை பல்வேறு நாடுகள் விரைவாக ஆய்வு செய்து வருகின்றன. இவை, உலகின் பொதுவானவையாக இருக்கும்.

இதனிடையில், மனிதர்களின் பொதுவான எதிரியான இந்த வைரஸைத் தோற்கடிக்கவே, சர்வதேச ஒத்துழைப்பை மேற்கொள்ள சீனா விரும்புகிறது என்று சீனத் தலைமை அமைச்சர் லீ கெச்சியாங் 28ஆம் நாள் தெரிவித்தார்.

அன்று, சீனாவின் தேசிய மக்கள்  பேரவையின் ஆண்டு கூட்ட தொடர் நிறைவு பெற்ற பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் லீ கெச்சியாங் பேசுகையில், 

தற்போது, சர்வதேசச் சமூகம்  கொவைட்-19 தொற்று நோய் தடுப்பு மற்றும் பொருளாதார மீட்சி ஆகிய இரண்டு அறைகூவல்களை எதிர்கொள்கின்றன. இதைச் சமாளிப்பதற்காக, சர்வதேச ஒத்துழைப்பு மேற்கொண்டு கூட்டாக செயல்பட வேண்டும் என்று  தெரிவித்தார்.

தகவல்: சீன ஊடகக குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →