கோப்புப்படம் 
உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஜோ பிடன் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் 284 தேர்தல் அவை வாக்குகள் பெற்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார் ஜோ பிடன்.

DIN


அமெரிக்க அதிபர் தேர்தலில் 284 தேர்தல் அவை வாக்குகள் பெற்று ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 46-வது அதிபராகிறார் ஜோ பிடன்.

கடந்த 3 நாள்களாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், பிடன் வெற்றி பெற்றுள்ளதாக பன்னாட்டு ஊடகங்கள் அறிவித்து வருகின்றன.

ஜோ பிடன் 264 தேர்தல் அவை வாக்குகள் பெற்றிருந்த நிலையில், பென்சில்வேனியாவில் 20 தேர்தல் அவை வாக்குகள் கிடைத்தன. இதன்மூலம், 270 தேர்தல் அவை வாக்குகள் பெற்றால் வெற்றி என்ற நிலையில், 284 தேர்தல் அவை வாக்குகள் பெற்று பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச தீவிரவாதிகளால் இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்படும் பகைமை! ஷேக் ஹசீனா

கண்டிப்பாக “ஒளி” பிறக்கும்! TVKன் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் Vijay பேச்சு

ஏழைகளுக்கும் கல்வி, சுகாதாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மோகன் பாகவத்

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பு

50 காசு நாணயம் செல்லுமா? ஆர்பிஐ சொல்வது என்ன

SCROLL FOR NEXT