உலகம்

தலிபான் குழுவுடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பேச்சு

DIN

தலிபான் தீவிரவாதக் குழுவினருடன் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேச்சு நடத்தினார்.

கத்தாரில் தோஹா நகரில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது, தலிபான் குழுத் தலைவர் முல்லா அப்துல் கனி பரதாரைச் சந்தித்துப் பேசினார் மைக் பாம்பியோ.

ஆப்கன், தலிபான் ஆகிய இரு தரப்பினரும் வன்முறைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் பாம்பியோ கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான் ஒருபோதும் இந்து, முஸ்லிம் என பேசுவதில்லை: பிரதமர் மோடி

3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை!

3 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு உத்தரவு!

முதல் காலாண்டில் சாம்சங்கின் பங்குகள் 13% சரிவு, ஐபோன் 19% உயர்வு!

ராஜஸ்தான்: சுரங்க விபத்தில் சிக்கிய 14 பேர் மீட்பு; ஒருவர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT