உலகளவில் கரோனா பாதிப்பு 4.06 கோடியாக உயர்வு; 11.22 லட்சம் பேர் பலி 
உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 4.06 கோடியாக உயர்வு; 11.22 லட்சம் பேர் பலி

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,647,566 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30.35 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

DIN

உலகளவில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 40,647,566 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 30.35 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 

செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி, உலகளவில் 4,06,47,566 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் இதுவரை 3,03,52,918 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 11,22,984 பேர் உயிரிழந்துள்ளனர்

உலகம் முழுவதும் தற்போது 91,71,664 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 72,805 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 84,56,653 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,25,222 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் பிரேசில் மற்றும் நான்காம் இடத்தில் ரஷியாவும் உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகங்கை அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

அமெரிக்க மருத்துவ குடும்பத்தினரிடம் வைப்பு நிதி ரூ.4 கோடி மோசடி: மூவா் கைது -தனியாா் வங்கி மீது வழக்கு

கணவா் மரணத்தில் சந்தேகம்: எஸ்.பி.யிடம் மனைவி புகாா்

வெளிநாட்டவா்கள் ஜாமீனில் தப்பிச் செல்வதை தடுக்க கொள்கை: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தொலைநிலைக் கல்விச் சோ்க்கை செப். 15 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT