பாகிஸ்தான் : குண்டுவெடிப்பில் 30 பேர் படுகாயம்
மத்திய பாகிஸ்தானில் நடைபெற்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 30 காயம் அடைந்திருப்பதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகம்பாகிஸ்தான் : குண்டுவெடிப்பில் 30 பேர் படுகாயம்
மத்திய பாகிஸ்தானில் நடைபெற்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 30 காயம் அடைந்திருப்பதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி இருக்கிறது.
மத்திய பாகிஸ்தானில் நடைபெற்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 30 காயம் அடைந்திருப்பதாக முதல் கட்டத் தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து ஷியா பிரிவின் தலைவர் ஹவார் ஷாபாத் , ' கூட்டம் நடைபெற்ற போது திடீரென வெடித்த வெடிகுண்டால் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்' எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள் பகவால்நகர் பகுதியில் காத்திருப்பதும் அதில் சிலரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் பற்றிய அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.