பாகிஸ்தான் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி , 59 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் பகவால்நகர் பகுதியில் கடந்த ஆக-18 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 59 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது
உலகம்பாகிஸ்தான் குண்டுவெடிப்பு - 2 பேர் பலி , 59 பேர் படுகாயம்
பாகிஸ்தானின் பகவால்நகர் பகுதியில் கடந்த ஆக-18 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 59 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியானது
பாகிஸ்தானின் பகவால்நகர் பகுதியில் கடந்த ஆக-18 ஆம் தேதி காலை 10 மணி அளவில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 59 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
நாட்டில் 20 சதவீதம் மக்கள் தொகையைக் கொண்ட ஷியா பிரிவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கடந்த வியாழக்கிழமை பகவால்நகர் பகுதியில் நடத்திய கூட்டத்தில் திடீரென வெடித்த வெடிகுண்டால் பலர் காயமடைந்திருந்தனர்.
தற்போது குண்டு வெடிப்பில் 2 பேர் இறந்திருப்பதாகவும் 59 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒருவரை கைது செய்து விசாரித்து வருவதாகவும் குண்டுவெடிப்பு நிகழந்த இடத்திலும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.