சீனாவின் டாலியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு
சீனாவின் டாலியில் வெள்ளிக்கிழமை ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் டாலியில் வெள்ளிக்கிழமை ரிக்டர் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வெள்ளிக்கிழமை மாலை 7.18 மணியளவில் சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.