முகப்பு
உலகம்

சீனாவில் மோதிக்கொண்ட 200 வாகனங்கள்

சீனாவின் ஷெங்ஷூ நகர பாலத்தில் சென்று கொண்டிருந்த சுமாா் 200 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:13 AM
பகிர்:

சீனாவின் ஷெங்ஷூ நகர பாலத்தில் சென்று கொண்டிருந்த சுமாா் 200 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா்.

அந்த நகரில் பனிமூட்டம் காரணமாக எதிரே செல்லும் வாகனங்கள் கண்களுக்குத் தெரியாமல் போனதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →