உலகம்

களைகட்டும் புத்தாண்டுக் கொண்டாட்டம் - புகைப்படங்கள்

2022ஆம் ஆண்டு நிறைவுற்று 2023ஆம் ஆண்டை வரவேற்க உலக நாடுகள் தயாராகிவிட்டன. 

DIN

2022ஆம் ஆண்டு நிறைவுற்று 2023ஆம் ஆண்டை வரவேற்க உலக நாடுகள் தயாராகிவிட்டன. 

புத்தாண்டை உலகின் முதல் நாடாக மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி கொண்டாடி வருகிறது. கிரிபாட்டி தீவில் இந்திய நேரப்படி சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கே 2023 புத்தாண்டு பிறந்துவிட்டது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓபெரா ஹவுஸ் பகுதியில் புத்தாண்டு பிறப்பதற்கு மூன்று மணி நேரம் முன்பு, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் நடைபெறுவது வழக்கம்.

டிசம்பர் 31ஆம் தேதியே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன். சிட்டினியின் துறைமுகம் பகுதியில் ஒரேயிடத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகளின் படகுகள்.

தாய்லாந்திலும் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. பாங்காங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் புத்தாண்டு பந்து ஒளியூட்டும் பணிகள் தொடங்கிவிட்டன.

ஈராக்கின் அர்பில் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் மரம் மின்விளக்குகளால் ஜொலிக்கிறது.

அர்பில் பகுதியில் 2023-ஆம் ஆண்டை வரவேற்கும் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஜப்பானின் டோக்யோ நகரில் புத்தாண்டைக் கொண்டாட சந்தைகளில் பொருள்கள் வாங்கக் குவிந்த மக்கள் கூட்டம்.

ஜார்ஜியாவின் பல்வேறு நகரங்கள் புத்தாண்டைக் கொண்டாட தயாராகிவிட்டன.


ரஷியாவின் மாஸ்கோ நகரில் செய்யப்பட்டிருக்கும் அலங்காரம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT