உலகம்

ஜம்மு-காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4 ஆகப் பதிவு

DIN

ஜம்மு-காஷ்மீரில் உள்ள வடமேற்கு குல்மார்க்கில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய நிலஅதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், 

இன்று காலை 11.8 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.0 ஆகப் பதிவான நிலநடுக்கத்தில் நீளம் 73.31 ஆகவும், 15 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டது.

மேலும் இன்று அதிகாலை பஹல்காமில் இருந்து தென்-தென்மேற்கே 15 கி.மீ தொலைவில் ரிக்டர் அளவில் 3.2 ஆகவும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து இதுவரை எந்தவித தகவலும் இல்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT