சீனாவில் மிதமான நிலநடுக்கம்
சீனாவில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
சீனாவில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள லிஜியாங் நகரில் இன்று பிற்பகல் 3.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.5ஆகப் பதிவானதாக அந்நாட்டின் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.