உலகம்

பிரான்ஸ்: புதிதாக 51 பேருக்கு குரங்கு அம்மை உறுதி

DIN

பிரான்ஸில் புதிதாக 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டடுள்ளது.

பெரியம்மை வகையைச் சோ்ந்த குரங்கு அம்மை வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. ஜுன் 3 ஆம் தேதி வரையிலான நிலவரப்படி 23 நாடுகளில் சுமாா் 550 பேருக்கு இந்த நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  பிரான்ஸில் தொற்று சோதனை செய்யப்பட்டவர்களில் மேலும் 51 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 1970-களிலேயே ஆப்பிரிக்காவில் அந்த நோய் கண்டறியப்பட்டாலும், தற்போது அந்தப் பிராந்தியத்துக்கு நேரடியாக செல்லாத ஐரோப்பியா்களுக்கும் குரங்கு அம்மை பரவி வருவது நிபுணா்களை குழப்பமடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT