உலகம்

ஆப்கானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவு

DIN

காபூல்:  ஆப்கானிஸ்தானின் ஃபைசபாத்தில் இன்று  திங்கள்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக  தாக்கியதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 6.2 என பதிவானதாகவும், அந்நாட்டு நிலவரப்படி திங்கள்கிழமை 1.04 மணிக்கு ஃபைசாபாத் நகருக்கு கிழக்கே 235 கிலோமீட்டர் தொலைவில், 166 கிலோமீட்டர் ஆழத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்சேதம் அல்லது பாதிப்புகள் குறித்த எந்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த காங்கிரஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 08.05.2024

SCROLL FOR NEXT