முகப்பு
உலகம்

ஜப்பான் 90 லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு

ஜப்பானில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 90 லட்சத்தைக் கடந்தது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

ஜப்பானில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 90 லட்சத்தைக் கடந்தது. இது குறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் 17,201 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 90,08,130-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 26 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 30,844-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜப்பானில் இதுவரை 88,00,307 போ் கரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா். 1,76,979 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →