உலகம்

உக்ரைன் மீதான போரை நிறுத்த முடியாது: ரஷியா

உக்ரைன் மீதான போரை நிறுத்த மாட்டோம் என ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

DIN

உக்ரைன் மீதான போரை நிறுத்த மாட்டோம் என ரஷியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ரஷிய அதிபரின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் கடந்த 23 நாள்களாக தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை நிறுத்த உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்ற ஆணையை ரஷியா நிராகரித்துள்ளது.

பன்னாட்டு ஒப்பந்தங்களின் படி, சர்வதேச நீதிமன்றத்தின் ஆணைக்கு ரஷியா கட்டுப்படும் என உக்ரைன் கூறியிருந்த நிலையில் ரஷியா உக்ரைன் மீதான தாக்குதலை கைவிட மாட்டோம் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT