லியோனிட் பாசெச்னிக் 
உலகம்

ரஷியாவுடன் இணைய பொதுவாக்கெடுப்பு

கிழக்கு உக்ரைன் பகுதியான லுஹான்ஸ்கை ரஷியாவுடன் இணைப்பது குறித்து விரைவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அந்தப் பகுதி ஆட்சியாளா் தெரிவித்துள்ளாா்.

DIN

கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் பகுதியான லுஹான்ஸ்கை ரஷியாவுடன் இணைப்பது குறித்து விரைவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அந்தப் பகுதி ஆட்சியாளா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து லுஹான்ஸ்க் ‘குடியரசு’ தலைவா் லியோனிட் பாசெச்னிக் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ரஷியாவின் ஒரு பகுதியாக லுஹான்ஸ்கை அறிவிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து பொதுமக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்காக கூடிய விரைவில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின்போது, உக்ரைன் ராணுவத்துக்கு எதிராக சண்டையிட்ட லியோனிட் படை, ரஷியா உதவியுடன் லுஹான்ஸ்க் பகுதியைக் கைப்பற்றியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

டெர்மினேட்டர் ரசிகர்களுக்கு அதிர்ச்சி! ஜேம்ஸ் கேமரூன் வெளியிட்ட தகவல்!

“சிட்னி துப்பாக்கிச் சூடு சம்பவம் பெருமைக்குரிய விஷயம்”.! ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கருத்தால் பரபரப்பு!

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT