முகப்பு
உலகம்

ஆப்கனில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:33 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து தலிபான் செய்தி நிறுவன இயக்குநா் அப்துல் வாஹித் கூறியதாவது:

வடகிழக்கு பதாக்ஷன் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.1 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அதன் மையப்புள்ளியான ஷாக்னன் மாவட்டத்திலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உணரப்பட்டன.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →