உலகம்

மின்மாற்றியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல்!

மின்சார டிரான்ஸ்பார்மர்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதை பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியது பொதுமக்களிடம் அதிர்ச்சியைத் ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஹாங்காங்: மின்மாற்றிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மின்மாற்றிகளில் (டிரான்ஸ்பார்) மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப் பொருளை ஹாங்காங் சுங்கத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து, அவற்றின் சந்தை மதிப்பு 59,00,000 லட்சம் டாலர் என தெரியவந்துள்ளது.

மெக்ஸிகோவில் இருந்து சுமார் 76 கிலோ கிறிஸ்டல் மெத்தானது ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் வந்த போது நடைபெற்ற ஆய்வில் மூன்று டிரான்ஸ்பார்மர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போதை பொருள் அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT