முகப்பு
உலகம்

அமெரிக்க சாலை விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

உலகம்

அமெரிக்க சாலை விபத்தில் 3 இந்திய மாணவர்கள் பலி

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் நடைபெற்ற சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவின்  மேற்கு மாசாசூசெட்ஸில் இந்திய மாணவர்கள் சென்ற கார், மற்றொரு வாகனம் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில்  பிரேம் குமார் ரெட்டி(27), பவானி குல்லப்பள்ளி(22), சாய் நரசிம்ம செட்டி(22) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். 

படுகாயம் அடைந்த மேலும் 4 இந்திய மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை 5.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மாசசூசெட்ஸ் காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முழு கட்டுரையைப் படிக்க →