முகப்பு
உலகம்

வெங்கையா நாயுடு ஐக்கிய அரபு அமீரகம் பயணம்

அபு தாபி : மறைந்த அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீதுக்கு இறுதி மரியாதை செலுத்த துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஐக்கிய அரபு அமீரகம் பயணம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:16 AM
பகிர்:

அபு தாபி : மறைந்த அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீதுக்கு இறுதி மரியாதை செலுத்த துணைக்குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஐக்கிய அரபு அமீரகம் பயணம்.

”மறைந்த அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீதுக்கு இறுதி மரியாதை செலுத்த துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஐக்கிய அரபு அமீரகம் பயணம் செய்கிறார்” என வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார். 

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் பிரதமர் மோடி அவர்களும் மறைந்த அதிபர் ஷேக் கலிஃபா பின் சயீதுக்கு இறங்கல் தெரிவித்து இருந்தனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →