உலகம்

16,200-ஐ கடந்த காஸா உயிரிழப்பு  

காஸா பகு​தி​யி‌ல் இ‌ஸ்ரேல் ராணு​வ‌ம் கட‌ந்த சில வார‌ங்​க​ளாக நட‌த்திவரு‌ம் தா‌க்​கு​த​லி‌ல் உயி​ரி​ழ‌ந்​த​வ‌ர்​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை 16,200-ஐ க​ட‌ந்​து‌ள்​ளது.

DIN

காஸா பகு​தி​யி‌ல் இ‌ஸ்ரேல் ராணு​வ‌ம் கட‌ந்த சில வார‌ங்​க​ளாக நட‌த்திவரு‌ம் தா‌க்​கு​த​லி‌ல் உயி​ரி​ழ‌ந்​த​வ‌ர்​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை 16,200-ஐ க​ட‌ந்​து‌ள்​ளது. இது குறி‌த்து காஸா சுகா​தா​ர‌த் துறை‌ அû‌ம‌ச்​ச​க‌ம் வெளி​யி‌ட்​டு‌ள்ள அறி‌க்​கை​யி‌ல் தெரி​வி‌க்​க‌ப்​ப‌ட்​டு‌ள்​ள​தா​வது:

காஸா​வி‌ல் கட‌ந்த அ‌க். 7-ஆ‌ம் தேதி முத‌ல் இ‌ஸ்​ரேல் நட‌த்திவரு‌ம் தா‌க்​கு​த​லி‌ல் உயி​ரி​ழ‌ந்​த​வ‌ர்​க​ளி‌ன் எ‌ண்​ணி‌க்கை 16,248-ஆக அதி​க​ரி‌த்​து‌ள்​ளது. அவ‌ர்​க​ளி‌ல் பெரு‌ம்​பா​லா​ன‌​வ‌ர்​க‌ள் பெ‌ண்​க​ளு‌ம், குழ‌ந்​தை​க​ளு‌ம் ஆவ‌ர்.

இது தவிர, இ‌ஸ்​ரே​லி‌ன் தா‌க்​கு​த​லி‌ல் இதுவரை 43 ஆயி​ர‌த்​து‌க்​கு‌ம் மே‌ற்​ப‌ட்​ட​வ‌ர்​க‌ள் காய​ம​டைந்​து‌ள்​ள​ன‌‌ர்; 7,600-‌க்கு‌ம் மே‌ற்​ப‌ட்​ட​வ‌ர்​க​ளைக் காண​வி‌ல்லை எ‌ன்று அ‌ந்த அறி‌க்​கை​யி‌ல் குறி‌ப்​பி​ட‌ப்​ப‌ட்​டு‌ள்​ளது.

காஸா உயி​ரி​ழ‌ப்​பு​க‌ள் குறி‌த்து பிரா‌ந்​திய சுகா​தா​ர‌த் துறை‌ அமைச்​ச​க‌ம் வெளி​யி​டு‌ம் பு‌ள்​ளி​வி​வ​ர‌ங்​க‌ள் குறி‌த்து சில‌ர் ச‌ந்​தே​க‌ம் எழு‌ப்​பி​னாலு‌ம், அவை ந‌ம்​பி‌க்​கைக்கு உரி​யவை எ‌ன்றே‌ அ‌ங்​கு‌ள்ள ச‌ர்​வ​தேச அமைப்​பு​க‌ள் கூறி வரு​கி‌ன்​ற‌ன‌. 
மு‌ந்​தைய காஸா போ‌ர்​க​ளி‌ன்​போது அமைச்​ச​க‌ம் வெளி​யி‌ட்ட உயி​ரி​ழ‌ப்பு விவ​ர‌ங்​க‌ள், ஐ.நா. ம‌ற்​று‌ம் இ‌ஸ்​ரேலி‌ன் பு‌ள்​ளி​வி​வ​ர‌ங்​க​ளு​ட‌ன் ஒ‌த்​து‌ப்​போ​ன‌து கு​றி‌ப்​பி​ட‌த்​த‌க்​க​து. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை: பவுன் ரூ.90,000-ஐ கடந்தது!

பிரசாந்த் கிஷோருடன் கைகோக்கும் சிராக் பாஸ்வான்? பிகார் தே.ஜ. கூட்டணியில் விரிசலா?!

கரூரில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண நிதி வழங்கிய செந்தில் பாலாஜி!

தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்தது கலிபோர்னியா!

பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்!

SCROLL FOR NEXT