முகப்பு
உலகம்

காஸாவுக்கு இணைய சேவை வழங்கும் எலான் மஸ்க்!

காஸாவுக்கு ஸ்டார் லிங்க் இணைய சேவையை வழங்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 3:14 AM
பகிர்:

காஸாவுக்கு ஸ்டார் லிங்க் இணைய சேவையை வழங்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவின் தொலைத்தொடர்பு கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்த நிலையில் எலான் மஸ்க் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

செயற்கைக்கோள் மூலம் இணைய சேவை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா - உக்ரைன் போரின் போதும் ஸ்டார் லிங்க் மூலம் எலான் மஸ்க் இணைய சேவையை வழங்கியிருந்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →