முகப்பு
உலகம்

ஜப்பானின் குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:56 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜப்பானின் குரில் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக நிலஅதிர்வு மையம் வெளியிட்ட தகவலில், 

ஜப்பானின் குரில் தீவுகளில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று பிற்பகல் 2.45 மணிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.