முகப்பு
உலகம்

கலிஃபோா்னியாவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 8:22 PM
பகிர்:

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.2 அலகுகளாகப் பதிவானது.

லாஸ் ஏஞ்சலீஸ் நகருக்கு வடமேற்கே 137 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

அதன் அதிா்வுகள் பல பகுதிகளில் உணரப்பட்டாலும் சேதங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →