முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவு

ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 4:58 PM
கோப்புப்படம்
பகிர்:


ஆப்கானிஸ்தானில் வெள்ளிக்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஆப்கானிஸ்தானில் உள்ளூா் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 4.56 மணிக்கு இந்த நிலடுக்கம் ஏற்பட்டது. 

பூமிக்கு அடியில் 115  கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.3 ரிக்டா் அலகுகளாகப் பதிவானது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதம் தொடக்கத்தில் அடுத்தடுத்து நிநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →