பிரதமர் மோடி 
உலகம்

ஜூலை 8ல் ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி!

ரஷியா செல்லும் பிரதமர் மோடி 22வது இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

DIN

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகப் பிரதமர் மோடி ஜூலை 8 ரஷியா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரஷியா செல்லும் பிரதமர் மோடி 22வது இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இதற்கு முன்னதாக கடந்த 2019ல் மோடி ரஷியா சென்றிருந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடியின் ரஷிய பயணம் இதுவாகும்.

மோடியின் ரஷிய பயணத்தைத் தொடர்ந்து ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அந்த நாட்டு அதிபர் மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. கடையாக 2021ல் தில்லியில் நடைபெற்ற இந்த உச்சி மாநாட்டில் அந்நாட்டு அதிபர் புடின் கலந்துகொண்டார்.

பிரதமர் மோடி ரஷிய பணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா செல்லவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இது என்ன மாயம்... அரிஷ்பா கான்!

நினைக்க நினைக்க கிறுகிறுங்குது... ஆத்யா ஆனந்த்!

மலரை போலே குளுகுளுங்குது... பிரகிருதி பாவனி!

புதிய அடிமையை வலைவீசித் தேடும் பாஜக அரசு: உதயநிதி

நிலவைப் போல பளபளங்குது... பிரக்யா ஜெய்ஸ்வால்!

SCROLL FOR NEXT