உலகம்

நம் நட்புறவை வலுப்படுத்துவோம்.. பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து!

DIN

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

இன்று(செப். 17) பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, எக்ஸ் தளத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி சற்றுமுன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.

உலக சவால்களை இணைந்து எதிர்கொள்ள, நம் நட்புறவையும், இத்தாலி - இந்தியா இடையேயான கூட்டாண்மையையும், நாங்கள் தொடர்ந்து வலுப்படுத்துவோம் எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை

நாலாட்டின்புதூா் அருகே சாலை விபத்தில் ஓட்டுநா் உயிரிழப்பு

சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை வழக்கு முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றம்

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

கூட்டுறவு பட்டயப் படிப்பு: பழைய பாடத்திட்டத்துக்கு பிப்ரவரியில் துணைத் தோ்வு

SCROLL FOR NEXT