அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கோப்புப் படம்
உலகம்

அமெரிக்காவில் 538 பேர் கைது!

ராணுவ விமானங்கள் மூலம் நூற்றுக்கணக்கானோரை அமெரிக்கா நாடு கடத்தியது.

DIN

அமெரிக்காவில் ஐந்நூறுக்கும் மேற்படோரை அமெரிக்க அரசு கைது செய்தது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற 4 நாள்களிலேயே சட்டவிரோதமாகக் குடியேறிய 538 பேரை அமெரிக்க அரசு கைது செய்தது; மேலும், ராணுவ விமானங்கள் மூலம் நூற்றுக்கணக்கானவர்களை நாடு கடத்தியுள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரிகிறது; பயங்கரவாத அமைப்பினர், பாலியல் குற்றவாளிகளும் இதில் அடங்குவர்.

இதுகுறித்து, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கூறியது, ``வரலாற்றில் மிகப்பெரிய பெரிய நாடுகடத்தல் நடவடிக்கை நடக்கும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. தற்போது அது நிறைவேற்றப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உ.பி. அணிக்கு எதிரான போட்டி: ஆர்சிபி பந்து வீச்சு!

சில்லறைப் பணவீக்கம் 1.33% ஆக உயர்வு

ஷிகர் தவானுக்கு மீண்டும் நிச்சயதார்த்தம்! விரைவில் 2-வது திருமணம்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

முதல் நாள் விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியேறிய Vijay!

SCROLL FOR NEXT