சீன புத்தாண்டு கொண்டாட்டம்

DIN

மிக முக்கிய விழாவாக சீனாவில் கருதப்படும் இந்த புத்தாண்டு விடுமுறை நாளில் ஆசியா முழுவதும் மக்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

Andy Wong

சீன நம்பிக்கையின் அடிப்படையில் இந்த ஆண்டு டிராகன் ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

புனித விலங்கான டிராகன் போலவே பலம், ஆற்றல் மற்றும் வெற்றி கிடைக்கும் என்கிற நம்பிக்கை நிலவுகிறது.

சீன மக்கள் இந்தாண்டில் குழந்தைகளைப் பெற்றுகொள்ள விரும்புவர்.

வழிபாடு, குடும்ப சந்திப்பு ஆகியவற்றில் மக்கள் பங்கெடுப்பர்.

Firdia Lisnawati

சீனா மட்டுமில்லாமல் ஹாங்காங், தென்கொரியா, வியட்நாம், மியான்மர், மலேஷியா மற்றும் இந்திய தர்மாசாலாவில் உள்ள திபெத் துறவிகள் வரை இந்த புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo