கலிபோர்னியாவின் மழைக்காலம்!

DIN

கலிபோர்னியாவில் தாமதமாக தொடங்கியுள்ளது மழைக்காலம்.

மலைமுகடுகளில் பனியையும் கீழ் பகுதிகளில் பெருமழையையும் சமீபத்திய புயல்கள் உருவாக்கியுள்ளன.

வெள்ளம் சாலைகளில் பெருகி ஓடுகிறது. நீரை அகற்ற வடிகாலின் மூடியைத் திறக்கும் பணியாளர்.

நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் பெவர்லி கிரெஸ்ட் பகுதியில் சிக்கிய கார்.

ஆண்டு சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவை லாஸ் ஏஞ்சல்ஸ் பெற்றுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நதி கரையில் வெள்ளநீர் புரண்டு ஓடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்