DIN
வழக்கத்தை விட வெகு சீக்கிரமாகவே இந்தாண்டு அமெரிக்க ஏரிகள் உருகத் தொடங்கியிருக்கின்றன.
பனிக்கட்டிகள் இல்லாத குளிர்காலம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும்?
குறிப்பிட்ட மீன் வகைகளின் இனப்பெருக்கம் பாதிக்கும். கடற்கரை மணல் அரிக்க தொடங்கும்.
மனிதர்களுக்கு தீங்கிழைக்கும் பாசிகள் பெருகும். கப்பல் போக்குவரத்து முடங்கும்.
பருவநிலை மாற்றம் குறித்து கவலையை வெளிப்படுத்தியுள்ளனர் அறிவியலாளர்கள்.
பிப்ரவரி மாதத்தில் ஏரிகளின் பரப்பில் 91 சதவிகிதமாக இருக்கும் உறைபனி, இந்தாண்டு 3 சதவிகிதமாக குறைந்துள்ளது.
உருகிய நிலையில் உள்ள மிக்சிகன் ஆற்றின் படங்கள் இவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.