கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

தளபதி விஜய்யாக மாறிய டேவிட் வார்னர் - எப்படி இருக்கிறது வார்னரின் நடனம்?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிகர் விஜய் போல் நடனம் ஆடும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  

Published On :

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் நடிகர் விஜய் போல் நடனம் ஆடும் விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது, புகைப்படங்கள், விடியோக்கள் பகிர்வது என தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 

மேலும் திரைப்படங்களில் வரும் கதாநாயகர்களின் முகங்களுக்கு பதிலாக தனது முகங்களை அதில் இடம்பெறச் செய்து அவர் வெளியிடும் விடியோக்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் 'அண்ணாமலை' ரஜினி, '24' பட சூர்யா, 'பாகுபலி', 'கேஜிஎஃப்' என அவர் பதிவிடும் விடியோக்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன.

அந்த வகையில் தற்போது 'தெறி' படத்தில் விஜய் - சமந்தா நடனமாடும் பாடலான செல்லக்குட்டி பாடலில் விஜய்யின் முகத்தை தனது முகமாக மாற்றி அவர் விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவிற்கு நடிகர் டேவிட் விஜய், ஜோசஃப் வார்னர், தளபதி என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதனை தான் வரவேற்கும் விதமாக சிரிக்கும் எமோஜியை பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.