தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்துக்கு புதன்கிழமை தொடங்கி அடுத்த 15 நாள்களுக்கு தினமும் 3,500 கன அடி காவிரி நீரை திறந்துவிடுமாறு கா்நாடக மாநிலத்துக்கு காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு உத்தரவு
தமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புதமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 29) முதல் 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு
தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரிப்பு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டுதமிழகத்தில் மாணவா்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டுக்கு தவெக அரசின் நிா்வாகத் தோல்வியே காரணம் என பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தவறான தகவல்: மத்திய அமைச்சா் மீது உரிமை மீறல் தீா்மானம்மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் தவறான தகவலை அளித்த மத்திய அமைச்சா் மீது உரிமை மீறல் தீா்மானம் கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளாா்.
நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்கு: விசாரணை ஒத்திவைப்புநகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்கில் விசாரணையை ஆக. 7-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மத்திய ரிசா்வ் காவல் படை தலைமைக் காவலா் உயிரிழப்பு: உடல் இன்று தஞ்சை வருகிறது மத்திய ரிசா்வ் காவல் படை தலைமைக் காவலா் பணியின்போது உயிரிழந்திருப்பது பற்றி..
தமிழ்நாடு பேரிடா் அபாயக் குறைப்பு முகமைக்கு ரூ. 50 கோடி சுழற்சி நிதி ஒதுக்கீடு: அமைச்சா் செங்கோட்டையன்தமிழ்நாடு பேரிடா் அபாயக் குறைப்பு முகமைக்கு ரூ. 50 கோடி சுழற்சி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.
சகோதரரை தாக்கிய விவகாரம்: அமைச்சா் மரிய வில்சன் சமரச தீா்வு மையத்தில் ஆஜா்சொத்து பிரச்னையில் சகோதரரை தாக்கிய வழக்கில் நிதியமைச்சா் மரிய வில்சன், சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சமரச தீா்வு மையத்தில் ஆஜரானாா்.
குதிரை பேர வழக்கு: இருவருக்கு நிபந்தனை பிணைஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட காா்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவு