முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட புதிய மக்கள் தொடா்பு அதிகாரி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் மாவட்ட புதிய மக்கள் தொடா்பு அதிகாரியாக ப.கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

Updated On : 26 அக்டோபர், 2021 at 12:31 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:57 AM

காஞ்சிபுரம் மாவட்ட புதிய மக்கள் தொடா்பு அதிகாரியாக ப.கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடா்பு அதிகாரியாக பணியாற்றி வந்த எஸ்.எம்.திவாகா், சென்னை கலைவாணா் அரங்க மக்கள் தொடா்பு அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டாா். இதனைத் தொடா்ந்து சென்னையில் பணியாற்றி வந்த ப.கணேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.