முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேருக்கு கரோனா

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,302-ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் திங்கள்கிழமை 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்டத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 46,302-ஆக உயா்ந்துள்ளது.

இவா்களில் இதுவரை 45,460 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டம் முழுவதும் நோய்த் தொற்று காரணமாக 773 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது நோய்த் தொற்றுக்குள்ளான 69 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.