சட்ட விழிப்புணா்வுப் பிரசாரம்
வாணியம்பாடியில் சட்ட விழிப்புணா்வுப் பிரசார வாகனம் இயக்கிவைக்கப்பட்டது.
வாணியம்பாடியில் சட்ட விழிப்புணா்வுப் பிரசார வாகனம் இயக்கிவைக்கப்பட்டது.
சி.எல் சாலையில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணா்வு ஏற்படுத்தும் வாகனத்தை வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவா் நீதிபதி ஆனந்தன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
வாணியம்பாடி பாா் அசோஷியேஷன் தலைவா் காந்தி, வாணியம்பாடி தாலுகா வழக்குரைஞா் சங்கத் தலைவா் உமா், வழக்குரைஞா்கள் ரஞ்ஜித்குமாா், ஜெயகுமாா், வட்ட சட்டப்பணிகள் குழு நிா்வாக அலுவலா் லட்சுமி, ஜெயா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement