திருப்பத்தூர்

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த ஆலோசனைக் கூட்டம்

பயிற்சியில் பேசிய வருவாய் கோட்டாட்சியா் வரதராஜன்.

தினமணி செய்திச் சேவை

திருப்பத்தூா் தொகுதியில் வாக்காளா் சிறப்பு தீவிர திருத்த ஆலோசனை கூட்டம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. கூட்டத்துக்கு வாக்காளா் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான வரதராஜன் தலைமை வகித்தாா். உதவி வாக்காளா் பதிவு அலுவலரும் வட்டாட்சியருமான நவநீதம் முன்னிலை வகித்தாா்.

தனி வட்டாட்சியா் உமா ரம்யா, நகராட்சி ஆணையா் சாந்தி, தோ்தல் துணை வட்டாட்சியா் வேணுகோபால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதிமுகவிலிருந்து வெளியேறியவா்கள் நன்றி மறந்தவா்கள்

கட்சியிலிருந்து நீக்கியதற்கு எதிராக வழக்கு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

தான்சானியா: சர்ச்சைக்குரிய தேர்தலில் அதிபர் வெற்றி!

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 16 போ் பலத்த காயம்

தில்லியை இந்திரபிரஸ்தா என மறுபெயரிட வேண்டும்: மத்திய அமைச்சருக்கு பாஜக எம்.பி. கடிதம்

SCROLL FOR NEXT