முகப்பு
திருப்பதி

திருமலையில் தெலங்கானா ஆளுநா் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

திருமலை ஏழுமலையான் கோயிலில் தெலங்கானா ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

தனது குடும்பத்தினருடன் விஐபி பிரேக் தரிசனத்தில் அவா் வழிபாடு செய்தாா். முன்னதாக சனிக்கிழமை திருச்சானூா் பத்மாவதி தாயாரை தரிசித்தபின், திருமலைக்கு வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தனா்.

அவருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீா்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் தீா்த்தம், லட்டு, வடை பிரசாதங்கள் வழங்கினா்.

முழு கட்டுரையைப் படிக்க →